எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் உங்க ராசிக்கு என பார்க்கலாமா?

மேஷம் - துரதிஷ்டம்!மேஷம் - அதிர்ஷ்டம்!

மேஷ ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 11, 12, 13, 21, 22, 29, 30, 31
மேஷம் - துரதிஷ்டம்!
மேஷ ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 19, 20, 23, 24, 27, 28.

ரிஷபம் - அதிர்ஷ்டம்!ரிஷபம் - அதிர்ஷ்டம்!

ரிஷப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 18, 25, 26
ரிஷபம் - துரதிஷ்டம்!
ரிஷப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.

மிதுனம் - அதிர்ஷ்டம்!மிதுனம் - அதிர்ஷ்டம்!

மிதுன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 25, 26
மிதுனம் - துரதிஷ்டம்!
மிதுன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.

கடகம் - அதிர்ஷ்டம்! கடகம் - அதிர்ஷ்டம்!

கடக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 19, 11, 20, 27, 28

கடகம் - துரதிஷ்டம்!
கடக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 6, 7, 8, 25, 26, 29, 30, 31.

சிம்மம் - அதிர்ஷ்டம்! சிம்மம் - அதிர்ஷ்டம்!

சிம்ம ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30

சிம்மம் - துரதிஷ்டம்!
சிம்ம ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 6, 9, 10, 27, 28.

கன்னி - அதிர்ஷ்டம்! கன்னி - அதிர்ஷ்டம்!

கன்னி ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 14, 15, 16, 23, 24

கன்னி - துரதிஷ்டம்!
கன்னி ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 7, 8, 11, 12, 13, 29, 30.

துலாம் - அதிர்ஷ்டம்! துலாம் - அதிர்ஷ்டம்!

துலா ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 17, 18, 25, 26

துலாம் - துரதிஷ்டம்!
துலா ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 9, 10, 11, 14, 15, 31.

விருச்சிகம் - அதிர்ஷ்டம்! விருச்சிகம் - அதிர்ஷ்டம்!

விருட்சிக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 19, 20, 27, 28

விருச்சிகம் - துரதிஷ்டம்!விருட்சிக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 6, 7, 8, 12, 13, 16, 17, 18.

தனுசு - அதிர்ஷ்டம்! தனுசு - அதிர்ஷ்டம்!

தனுசு ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30, 31

தனுசு - துரதிஷ்டம்!
தனுசு ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 9, 10, 14, 15, 16, 19, 20.

மகரம் - அதிர்ஷ்டம்! மகரம் - அதிர்ஷ்டம்!

மகர ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 6, 14, 15, 23, 24, 31

மகரம் - துரதிஷ்டம்!
மகர ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 11, 12, 23, 17, 18, 21, 22.

கும்பம் - அதிர்ஷ்டம்! கும்பம் - அதிர்ஷ்டம்!

கும்ப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 6, 7, 8, 17, 18, 25, 26

கும்பம் - துரதிஷ்டம்!
கும்ப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 14, 15, 19, 20, 23, 24.

மீனம் - அதிர்ஷ்டம்! மீனம் - அதிர்ஷ்டம்!

மீன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 11, 19, 27, 28

மீனம் - துரதிஷ்டம்!
மீன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 16, 17, 18, 21, 22, 25, 26.
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...